Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
HomeUncategorizedஇன்றைய ராசிபலன் – 17.12.2024

இன்றைய ராசிபலன் – 17.12.2024

இன்றைய ராசிபலன் – 17.12.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

திதி: திரிதியை

நல்ல நேரம் காலை: 07.45 – 08.45

நல்ல நேரம் மாலை: 04.45 – 05.45

ராகு காலம் மதியம்: 03.00 – 04.30

எமகண்டம் காலை: 09.00 – 10.30

குளிகை: மதியம் 12:00- 01:30

கௌரி நல்ல நேரம் காலை: 10.45 – 11.45

கௌரி நல்ல நேரம் இரவு: 07.30 – 08.30

Also Read: இன்றைய ராசிபலன் – 17.12.2024

மேஷம்:

பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும்.

ரிஷபம்:

பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். பணம் நாலாபக்கம் வந்து சேரும்.

மிதுனம்:

காதலர்கள் பொறுப்புணர்வர். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. எதிர்பாராத சந்திப்பு நிகழும். யோகாவில் மனம் லயிக்கும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு.

கடகம்:

குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். சுற்றுலாவை தள்ளி போடுவீர்கள். மருத்துவர்கள் செழிப்பர். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். பிடித்த நபரை சந்திப்பீர்கள்.

சிம்மம்:

பெரியர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. நண்பர்கள் கைக் கொடுப்பர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உடல் நலம் தேறும்.

கன்னி:

சுப காரியங்கள் தாமதமாகும். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம்.

துலாம்:

இளைஞர்கள் காதலில் எச்சரிக்கையாக இருப்பது நலம். குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். ஆரோக்கிய நிலை மேம்படும்.

விருச்சிகம்:

இன்று விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

தனுசு:

யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர்.

மகரம்:

தாங்கள் தங்களுடைய வேலைகளை விரைவில் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. முகம் புதுப்பொலிவு கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர்.

கும்பம்:

தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.

மீனம்:

கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். அமைதியை காத்தால் தப்பிக்க முடியும். பிள்ளை நன்கு படிப்பர். உணவு விசயத்தில் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments