முருகனின் 100 அழகிய பெயர்கள்
தமிழ் கடவுள் முருகன் பல்வேறு சிறப்புகளை உடையவர். முருகன் என்றாலே அழகு தான். அந்த முருகனின் 100 அழகிய பெயர்கள் இங்கு பார்ப்போம். ஆண் குழந்தைகளுக்கு பெயர் வைக்க இதில் உள்ள அழகிய பெயர் தேர்ந்தெடுக்கலாம்…
சக்திபாலன்
சரவணன்
சுப்ரமண்யன்
குருபரன்
கார்த்திகேயன்
சுவாமிநாதன்
தண்டபாணி
குக அமுதன்
பாலசுப்ரமணியம்
நிமலன்
கருணாகரன்
சேனாபதி
குகன்
சித்தன்
கதிர் வேலன்
கருணாலயன்
திருபுரபவன்
பேரழகன்
கந்தவேல்
முத்துக் குமரன்
உதயகுமாரன்
பரமகுரு
உமையாலன்
தமிழ்செல்வன்
சுதாகரன்
சத்குணசீலன்
சந்திரமுகன்
அமரரேசன்
மயூரவாஹனன்
செந்தில் குமார்
சிவகுமார்
ரத்னதீபன்
லோகநாதன்
தீனரீசன்
சண்முகலிங்கம்
குமரகுரு
முத்துக்குமரன்
அழகப்பன்
தமிழ்வேல்
மருதமலை
வேலன்
குகானந்தன்
பழனிநாதன்
தேவசேனாபதி
தீஷிதன்
கிருபாகரன்
பூபாலன்
சண்முகம்
உத்தமசீலன்
குருசாமி
சுசிகரன்
கிரிராஜன்
குமரன்
தயாகரன்
ஞானவேல்
சிவகார்த்திக்
சுப்பய்யா
முருகவேல்
குணாதரன்
அமுதன்
திருஆறுமுகம்
ஜெயபாலன்
சந்திரகாந்தன்
பிரபாகரன்
செளந்தரீகன்
வெல்முருகன்
பரம்பரன்
வேலய்யா
தனபாலன்
படையப்பன்
பவன்கந்தன்
திருமுகம்
கதிர்காமன்
வெற்றிவேல்
ஸ்கந்தகுரு
பாலமுருகன்
மனோதீதன்
குமரேசன்
இந்திரமருகன்
செவ்வேல்
மயில்வீரா
சூரவேல்
ஆறுமுகம்
செவ்வேல்
குருநாதன்
குரு மூர்த்தி
வைரவேல்
கிரிசலன்
பழனிச்சாமி
சுகிர்தன்
அன்பழகன்
கந்தன்
திருச்செந்தில்
பவன்
முத்தப்பன்
அழகன்
சங்கர்குமார்
கந்தசாமி
சரவணபவன்
கந்திர்வேல்
Also Read: ஆன்மீக தகவல்கள்
Also Read: முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan
Also Read: அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
Also Read: அறுபடை வீடு