Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஜோதிடம்தினசரி ராசி பலன்இன்றைய ராசிபலன் - 27.11.2024

இன்றைய ராசிபலன் – 27.11.2024

இன்றைய ராசிபலன் – 27.11.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

இன்றைய பஞ்சாங்கம்:-

நவம்பர்: 27

கிழமை: புதன் கிழமை

தமிழ் வருடம்; குரோதி

தமிழ் மாதம்; கார்த்திகை

நாள்; 12

ஆங்கில தேதி; 27

ஆங்கில மாதம்; நவம்பர்

வருடம்; 2024

நட்சத்திரம்; இன்று காலை 06-35 வரை அஸ்தம்

Also Readஇன்றைய ராசிபலன் – 26.11.2024

பின்பு; சித்திரை

திதி; இன்று காலை 05-23 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்; மரண, சித்த யோகம்

நல்ல நேரம்; காலை 9-15 to 10-15

நல்ல நேரம்; மாலை 4-45 to 5-45

ராகு காலம்; மாலை 12-00 to 1-30

எமகண்டம்; காலை 7-30 to 9-00

குளிகை; காலை 10-30 to 12-00

கவுரி நல்ல நேரம் காலை 10-45 to 11-45

கவுரி நல்ல நேரம் மாலை 6-30 to 7-30

சூலம் வடக்கு

சந்திராஷ்டம் :பூரட்டாதி

ராசிபலன்:

மேஷம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி ஏற்படும். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

ரிஷபம்: சுபச்செலவுகள் உண்டு. வீட்டுக்குத் தேவையான மின்சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள். இட வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி சகல வசதிகளுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

மிதுனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டு.

கடகம்: மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

சிம்மம்: பூர்வீக சொத்து பிரச்சினைகளை சுமுகமாக பேசித் தீர்க்க முயற்சிப்பீர்கள். பணப்பற்றாக்குறை விலகும். குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டு.

கன்னி: வீண் விவாதங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. பிள்ளைகளால் நிம்மதி கிட்டும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக் கூடும்.

துலாம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ஏற்படும். வியாபார ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.

விருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.

தனுசு: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விலகிச்சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். பங்கு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்கும்.

மகரம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகளால் சந்தோஷம் அடைவீர்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரங்கள் முடிவுக்கு வரும்.

கும்பம்: குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு பார்க்க வேண்டியிருக்கும். பழைய கடன் பைசலாகும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

மீனம்: எதிர்பாராத செலவு, மனஉளைச்சல் வந்து போகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசுங்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

Also Read:   இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் நவம்பர் 16, 2024

Also Read:  மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

Also Read: நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments