Thursday, January 23, 2025
No menu items!
Google search engine
Homeஜோதிடம்தினசரி ராசி பலன்இன்றைய ராசிபலன் - 21.11.2024

இன்றைய ராசிபலன் – 21.11.2024

இன்றைய ராசிபலன் – 21.11.2024

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்.

 

இன்றைய பஞ்சாங்கம்

நவம்பர்; 21 கிழமை; வியாழக் கிழமை

தமிழ்; வருடம் குரோதி

தமிழ்; மாதம் கார்த்திகை

நாள்- 6

ஆங்கில தேதி; 21

ஆங்கில மாதம்; நவம்பர் வருடம் 2024

நட்சத்திரம்; இன்று இரவு 08-38 வரை பூசம் பின்பு ஆயில்யம்

திதி; இன்று இரவு 09-51 வரை சஷ்டி பின்பு சப்தமி யோகம்; அமிர்த, சித்த யோகம்

நல்ல நேரம்; மாலை 10-45 to 11-45
ராகு காலம்; பிற்பகல் 1-30 to 3-00

எமகண்டம்; காலை 6-00 to 7-30
குளிகை காலை; 9-00 to 10-30

கவுரி நல்ல நேரம்; காலை 12-15 to 1-15
கவுரி நல்ல நேரம்; மாலை 6-30 to 7-30

சூலம்: தெற்கு
சந்திராஷ்டம்: கேட்டை, மூலம்

Also Read – இன்றைய ராசிபலன் – 20.11.2024

மேஷம்: வீட்டில் விருந்தினர் வருகை உண்டு. மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வியாபாரம் நல்ல லாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரி முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் நிர்வாக திறமை வெளிப்படும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

மிதுனம்: தம்பதிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பங்குதாரர் ஆலோசனைப்படி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: திடீர் பயணங்கள் அலைச்சல் தரும். எடுத்த வேலையை முடிக்க போராடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். விவாதம் தவிர்ப்பீர்.

சிம்மம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். பழைய பள்ளி நண்பர்களை சந்திப்பீர். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: குடும்பத்தினர் எண்ணங்களை நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும். பிரபலங்களை சந்திப்பதால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகப் பிரச்சினைகள் விலகும்.

துலாம்: ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். தம்பதிக்குள் நெருக்கம் உண்டாகும். அரசு அதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் உங்கள் மீது இருந்த வீண் பழி விலகும்.

தனுசு: பேச்சில் நிதானம் தேவை. தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரின் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும்.

மகரம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தம்பதிக்குள் இருந்து வந்து குழப்பம் விலகும். வீட்டில் புது பொருட்கள் வரும். வியாபாரத்தை பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர் மதிப்பார்கள்.

கும்பம்: திடீர் திருப்பம் உண்டாகும். குடும்பத்தாருடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வருவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பணியாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

இந்த நாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் நவம்பர் 16, 2024

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள்

நவம்பர் மாத ராசி பலன் : 12 ராசிக்கான பலன்கள் (மேஷம் முதல் மீனம் வரை)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments